ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு Trendmillல் ஆட்டம் போட்ட சீரியல் நடிகர்

Tamil TV Serials
By Yathrika Sep 30, 2024 11:30 AM GMT
Report

மனசிலாயோ

சினிமா துறையில் எந்த ஒரு சூப்பர் பாடல் வெளியானாலும் அது அப்படியே டிரண்டாகிவிடும். சூப்பர் ஸ்டார் ரஜினி படத்தில் ஒரு ஹிட் பாடல், சொல்லவா வேண்டும். 

அவரது நடிப்பில் வேட்டையன் படத்தில் இடம்பெற்ற மனசிலாயோ பாடல் ஸ்டெப் சமூக வலைதளங்களில் செம டிரண்ட், ரசிகர்கள் இப்போதும் பாடலுக்கு குத்தாட்டம் போட்டு வருகின்றனர். 

தற்போது மனசிலாயோ பாடலுக்கு Trendmillல் குத்தாட்டம் போட்டுள்ளார் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் விஷால். 

அந்த வீடியோவுக்கு ரசிகர்களும் அதிக லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.