காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நடிகை ஆல்யா மானசாவின் தற்போதைய நிலை
Alya Manasa
By Yathrika
ஆல்யா மானசா
நடிகை ஆல்யா மானசா சின்னத்திரையில் கலக்கும் ஒரு பிரபலம். விஜய் டிவியில் நடித்துவந்த அவர் இப்போது இனியா தொடர் மூலம் சன் டிவி பக்கம் சென்றுள்ளார்.
அண்மையில் சீரியலில் இனியாவிற்கு திருமணம் நடைபெறும் காட்சிகள் வந்துள்ளது, விறுவிறுப்பாக கதை சென்று கொண்டிருக்கிறது.
இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு ஆபரேஷன் எல்லாம் செய்தார்.
இப்போது ஒரு பாடலுக்கு நடனம் ஆடி ரீல்ஸ் வெளியிட ரசிகர்கள் வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.