41 வயதான நடிகை அர்ச்சனா மாரியப்பனா இது!! க்யூட் புகைப்படங்கள்..
Serials
Tamil TV Serials
Tamil Actress
Actress
By Jai
அர்ச்சனா மாரியப்பன்
வாணி ராணி, அழகு, அழகி, வள்ளி உள்ளிட்ட சீரியல்களிலும், நாடோடிகள், வெள்ளைக்கார துரை, முத்தின கத்திரிக்காய் போன்ற படங்களில் நடித்தும் பிரபலமானவர் நடிகை அர்ச்சனா மாரியப்பன்.

சமீபத்தில் தனக்கு நடந்த மோசமான சம்பவங்கள் பற்றி பகிர்ந்து அதிர்ச்சி கொடுத்தார். ஆடிஷனுக்கு வரச்சொல்லி தன்னிடம் அநாகரீகமாக நடந்து கொண்டார் ஒரு உதவி இயக்குநர் என்று கூறியிருந்தார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அர்ச்சனா, சேலையில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.


