நீ நான் காதல் சீரியல் நடிகை அஷ்ரிதா வெளியிட்ட சேலை கட்டும் வீடியோ..
Serials
Instagram
Tamil TV Serials
Tamil Actress
Actress
By Edward
அஷ்ரிதா
சின்னத்திரை சீரியல் நடிகைகள் சமீபகாலமாக இணையதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வாய்ப்பிளக்க வைத்து வருவது இயல்பாகிவிட்டது.
அப்படி ஒருசில சீரியல்களில் சிறு சிறு ரோலில் நடித்து நடிகையாக பிரபலமானவர் தான் நடிகை அஷ்ரிதா.
விஜய் டிவியில் தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியலில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். தற்போது ஒருசில சீரியல்களில் நடித்து வரும் அர்ஷிதா, இணையத்தில் ஆக்டிவாக இருந்து ஒருசில வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.
தற்போது சேலையை கட்டும் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.