போட்டோஷூட் எடுக்குற இடமா அது! சீரியல் நடிகையை கண்டுகொள்ளாத கணவர்..
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் பாக்யராஜ் வளர்த்து விட்ட நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை சாந்தினி தமிழரசன். சித்து +2 படத்தின் மூலம் பாக்யராஜால் அறிமுகப்படுத்தப்பட்டார். அதன்பின் சிறு பட்ஜெட் படங்களில் நடித்து வந்தார்.
மேலும் தமிழ் சீரியல்களிலும் நடித்து பிரபலமான சாந்தினி போட்டோஷூட் எடுத்து இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வந்தார். தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வந்த சாந்தினி பல ஆண்டுகளாக காதலித்து வந்த சீரியல் நடிகர் நந்தாவை திருமணம் செய்து கொண்டார்.
தற்போது அடுக்கு மாடி கட்டடத்தின் மொட்டை மாடியில் யாரும் செய்யாத போட்டோஷூட்டினை எடுத்துள்ளார். எல்லைமீறி டூபீஸ் ஆடையில் எடுத்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு அனைவருக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதை பார்த்து கணவர் ஒன்றும் சொல்லவில்லையா என்று ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.