சீரியல் நடிகை தர்ஷனாவா இது!!! டூபீஸ் ஆடையில் இப்படி மிரட்டுறாங்களே...

Tamil Actress Actress
By Edward Mar 26, 2026 12:00 PM GMT
Report

வெள்ளித்திரை நடிகைகளைவிட சின்னத்திரை நடிகைகள் தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருந்து ரசிகர்களின் கவனத்தை குறுகிய காலத்தில் ஈர்த்து வருகிறார்கள்.

தர்ஷனா ஸ்ரீபால்

அந்தவகையில், சன் தொலைக்காட்சியில் 2020ல் ஒளிப்பரப்பாகிய சித்தி 2 சீரியலில் முக்கிய ரோலில் நடித்து சின்னத்திரையில் அறிமுகமாகினார் தர்ஷனா ஸ்ரீபால்.

சீரியல் நடிகை தர்ஷனாவா இது!!! டூபீஸ் ஆடையில் இப்படி மிரட்டுறாங்களே... | Serial Actress Dharshna Sripal Swim Shoot

இதனையடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி 3 ஆண்டுகள் ஒளிப்பரப்பாகிய தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இதனையடுத்து சீரியல்களில் ஜொலிக்காத தர்ஷனா, இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் பதிவுகளை பகிர்ந்து வருவார். தற்போது டூபீஸ் ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார்.