35 வயதில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த 8 மாத கர்ப்பிணியான சீரியல் நடிகை
Tamil Cinema
Tamil TV Serials
By Yathrika
சீரியல் நடிகை
மலையாள சினிமாவில் கடந்த 2 நாட்களுக்கு முன் சீரியல் நடிகை ரெஞ்சுஷா மேனன் உயிரிழந்த சம்பவம் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது.
இந்த நிலையில் இன்னொரு நடிகையின் மரணம் பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
35 வயதான நடிகையும் மருத்துவருமான டாக்டர் பிரியா மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (நவம்பர் 1) உயிரிழந்துள்ளார்.
8 மாதம் கர்ப்பமாக இருந்த இவரின் குழந்தை இப்போது தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளது.
இந்த தகவலை நடிகர் கிஷோர் சத்யா வெளியிட ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.