சீரியலில் மட்டும் தான் ஹோம்லி லுக்.. கிளாமர் குயினாக மாறிய பாக்கியலட்சுமி சீரியல் நடிகை
Serials
Photoshoot
Actress
By Karthick Raja
திவ்யா கணேஷ்
சின்னத்திரையில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் திவ்யா கணேஷ். இவர் பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதுமட்டுமின்றி மகாநதி சீரியலிலும் முக்கிய ரோலில் நடித்து வந்தார். ஆனால், திடீரென இவர் அந்த சீரியலில் இருந்து விலகி விட்டார்.

கிளாமர் ஸ்டில்ஸ்
இந்த நிலையில் சீரியல்களில் ஹோமில் லுக்கில் நடித்து வந்த நடிகை திவ்யா கணேஷின் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்..
