சிகப்பு சேலையில் மயக்கும் லுக்!! சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லா கிளிக்ஸ்...

Serials Sundari Tamil Actress Gabrella Sellus
By Edward Feb 24, 2026 12:00 PM GMT
Report

கேப்ரியல்லா செல்லஸ்

சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பான சுந்தரி சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை கேப்ரியல்லா செல்லஸ். சுந்தரி சீரியல் முடிந்தபோது அவர் கர்ப்பமாக இருப்பதை அறிவித்து அனைவருக்கும் அந்த செய்தியை அறிவித்து சொந்த ஊருக்கே சென்றார்.

இடையில் தன் கணவருடன் விவாகரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் அவருடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்தார் கேப்ரியல்லா. கடந்த ஆண்டு மே 5 ஆம் தேதி அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

சிகப்பு சேலையில் மயக்கும் லுக்!! சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லா கிளிக்ஸ்... | Serial Actress Gabrella Sellus Recent Saree Photos

குழந்தை பெற்றப்பின் இணையத்தில் ஆக்டிவாக இருந்து போட்டோஷூட் எடுத்தும் பேட்டிகள் கொடுத்தும் வருகிறார். தற்போது, குழந்தை பெற்றப்பின் மாடர்ன் லுக்கில் ஆள் அடையாளம் தெரியாமல் மாறியிருக்கிறார்.

சுந்தரி சீரியலுக்கான தமிழக விருதினை வாங்கியிருக்கிறார் கேப்ரியல்லா. இணையத்தில் ஆக்டிவாக இருந்து போட்டோஷூட் பதிவுகளை பகிர்ந்து வருகிறார் கேப்ரியல்லா. தற்போது சிகப்புநிற ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

GalleryGalleryGalleryGallery