போட்டோ எடுக்க வேற போஸே இல்லையா? சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படம்..
radhika
baakiyalakshmi
jenifer
serialactress
By Edward
பாக்யலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரம் மூலம் நடித்து பிரபலமானவர் நடிகை ஜெனிபர். சில காரணங்களால் சீரியலில் இருந்து விலகி ஜெனிபர் இரண்டாம் முறை கர்ப்பமாகினார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. கர்ப்பகாலத்தில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
தற்போது கணவரும் முகம் சுழிக்க வைக்கும் படியான போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்து வேற போஸே தெரியாதா என்று கிண்டல் செய்து வருகிறார்கள்.