சீரியல் நடிகை காவ்யா அறிவுமணி ஹோம்லி லுக்கில் கலக்கல் ஸ்டில்ஸ்
Viral Photos
Tamil TV Serials
Actress
By Bhavya
காவ்யா அறிவுமணி
விஜய் தொலைக்காட்சியில் நடிக்கும் சீரியல் நடிகைகளுக்கு மக்களிடம் பெரிய வரவேற்பு கிடைக்கிறது. இந்த தொலைக்காட்சியில் ஒரு தொடர் நடித்தாலே பிரபலம் ஆகிவிடுகிறார்கள்.
அப்படி இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற தொடர்கள் மூலம் பிரபலமானவர் காவ்யா அறிவுமணி.
தற்போது, இவர் ஹோம்லி லுக்கில் இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ். இதோ,



