சீரியலில் குடும்ப குத்துவிளக்கு, நிஜத்தில் பிகினியா..எதிர்நீச்சல் நடிகை கொடுத்த ஷாக்
Serials
Tamil TV Serials
Actress
By Tony
எதிர்நீச்சல் சீரியல் தான் தற்போது பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பும் சீரியல்.
ஆனால், ஆதி குணசேரனாக நடித்த மாரிமுத்து இழப்பிற்கு பிறகு இந்த சீரியல் தடுமாறி வருகிறது. அதை நிரூபிக்கும் பொருட்டு தொடர்ந்து TRP-ல் சறுக்கி வருகிறது.
இந்நிலையில் எதிர்நீச்சல் சீரியல் ஹீரோயின் மதுமிதா அந்த சீரியலில் குடும்ப குத்துவிளக்கு போல் நடித்திருப்பார், அதற்கு என்றே அவருக்கு பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.
ஆனால், அவர் நிஜத்தில் பிகினி உடையில் குத்தாட்டம் போட்டு கொடுத்த ஷாக்-யை பாருங்கள்..