தனக்கு மகனாக நடித்தவரையே காதலித்து திருமணம் செய்த சீரியல் நடிகை
Serials
Actors
Marriage
Actress
By Tony
சினிமா, சீரியல் இதில் எல்லாம் பல வகையாக புதுமைகள் நடக்கும். சிறு வயதில் மகளாக ஒருவர் நடித்திருப்பார்.
அந்த பெண் வளர்ந்து அதே ஹீரோவுக்கு ஜோடியாக நடித்த கதையெல்லாம் நாம் பார்த்து இருப்போம்.
ஆனால், இங்கு ஒரு படி மேலே போய் ரியல் லைப் கபுள் ஆக மாறும் நிலை உருவாகியுள்ளது. ஹிந்தியில் ஒளிப்பரப்பான பியார் கி யே ஏக் கஹானி என சீரியலில் ஹீரோவாக சூயாஷ் ராய் நடிக்க அவருக்கு அம்மாவாக கிஷ்வர் மெர்ச்சன்ட் நடித்திருந்தார்.
இவர்கள் இருவருமே ரியல் லைபிள் காதலித்து திருமணம் செய்துகொண்டார்களாம். இப்படி சினிமா மற்றும் சீரியலில் பல புதுமைகள் நடந்துக்கொண்டே தான் உள்ளது.