என்னையா கலாய்க்கிறீங்க இந்தாங்கடா உங்களுக்கு ஒரு வீடியோ.. சீரியல் நடிகை அதிரடி

Baakiyalakshmi Tamil TV Serials
By Yathrika Jun 24, 2025 05:30 AM GMT
Report

நடிகை நேஹா

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் அங்கீகாரம் பெற்றவர் நடிகை நேஹா.

இந்த தொடரில் இனியா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார், ஆரம்பத்தில் இவரது கதாபாத்திரம் கொண்டாடப்பட்டாலும் சமீபகாலமாக கலாய்க்கப்படுகிறது.

அதிலும் தொடரில் இவர் ஆடிய நடன வீடியோ அதிகம் Troll ஆனது.

என்னையா கலாய்க்கிறீங்க இந்தாங்கடா உங்களுக்கு ஒரு வீடியோ.. சீரியல் நடிகை அதிரடி | Serial Actress Neha Reply For Troll Videos

தன்னை கலாய்த்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவர் ஒரு ரீல்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளார். 

அதில், அய்யய்யோ இவரு மூஞ்சிய பாத்தியா, இவரு மூஞ்சி அப்படியே சோப்பு விளம்பரத்துல வர்ற மாடல் மாதிரியே இருக்காருல. குரங்கு கடிச்ச கொய்யாக்கா மாதிரி ஒரு மூஞ்சி இவங்க என் மூஞ்ச குறை சொல்றாங்க என்று சந்தானத்தின் காமெடிக்கு அந்த ரிலீஸ் வீடியோ இருக்கிறது. இந்த வீடியோ தன்னைப் பற்றி ட்ரோல் செய்தவர்களுக்காக என பதிவு செய்துள்ளார்.