கணவருக்கு லிப்லாக் கொடுத்த ராஜ ராணி சீரியல் நடிகை! கண்டபடி வர்ணித்த நெட்டிசன்கள்

Serials
By Edward May 20, 2022 06:26 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் சீரியல் ராஜா ராணி. முதல் சீசனில் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் பேராதரவை பெற்றனர்.

ரீல் ஜோடிகளாக இருந்த இருவரும் இந்த சீரியல் மூலம் ரியல் ஜோடிகளாக திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு குழந்தை பெற்ற ஆல்யா மீண்டும் ராஜா ராணி 2 சீசனில் சந்தியாவாக நடிக்க ஆரம்பித்தார்.

நடிகர் சித்துவுடன் ஜோடியாக நடித்து சூப்பர் ஹிட் கொடுத்து வருகிறது ராஜா ராணி 2 சீரியல். இத்தொடரில் நடிக்கும் அனைவரும் ரசிகர்களை கவர்ந்து வருவதை போன்று சந்தியாவின் அண்ணியாக நடித்துள்ள நடிகை நிஹாரிகாவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.

பல சீரியல்களில் நடித்து வரும் அவர் தன் கணவருடன் படுக்கையறையில் முத்தம் கொடுத்த புகைப்படத்தை சமீபத்தில் இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் ஷாக்காகி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.