அந்த நடிகர் என்னை தொந்தரவு செய்வார்! தொகுப்பாளருக்கு ஷாக் கொடுத்த சீரியல் நடிகை

கொரோனா பரவல் காரணமாக படம் மற்றும் சீரியல் படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒருசில சீரியல்கள் தனிமைப்படுத்தபட்ட ரெசார்ட் மற்றும் ஸ்டுடியோக்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில், கண்ணான கண்ணே சீரியல் ஸ்டுடியோக்களில் ஷுட்டிங் நடந்து வருகிறது. குறிப்பிட்ட கதாபாத்திரங்களை வைத்து சீரியலை எடுத்து ஒளிப்பரப்பு செய்து வருகிறார்கள் அந்தவகையில், கடந்த ஒரு ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் கண்ணான கண்ணே.

100 எபிசோட்டுகளை தாண்டி சென்று கொண்டிருக்கும் இந்த சீரியலில் ராகுல், நிமிஷிகா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். சமீபத்தில் நடிகை நிமிஷிகா விஜே அஷிக் நடத்தும் பேட்டியொன்றில் கலந்து கொண்டுள்ளார்.

அப்போது சீரியல் படப்பிடிப்பின் போது உங்களை தொந்தரவு செய்யும் நடிகர் யார் என்று கேட்டுள்ளார். அதற்கு நிமிஷிகா, ராகுல் தான் என்றும் எப்போது என்னை நோண்டிக்கொண்டும் அடித்துக்கொண்டும் இருப்பார் என்று ஓப்பனாக கூறியுள்ளார்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்