250 ஆடிஷன்! சீரியல் நடிகையை அட்ஜெஸ்ட் செய்ய கூப்பிட்ட இயக்குனர்..
television
chithirampesuthadi
castingcouch
serialactress
abinavya
By Edward
சினிமாத்துறையில் அந்தகாலத்தில் இருந்தே காஸ்டிங் கவுச் என்ற விவகாரம் நடிகைகளுக்கு அதிக இடங்களில் இருந்துள்ளது. தற்போது எங்கு வாய்ப்பு கேட்டு சென்றாலும் நடிகைகளுக்கோ அல்லது சினிமா சார்ந்த பெண்களுக்கோ அந்த மாதிரியான செயல்கள் நடந்து வருகிறது.
அப்பட பல மீடூ மூலம் அந்த அனுபவங்களை கூறி வருகிறார்கள். அந்தவரிசையில் பிரபல தொலைக்காட்சி சீரியலான சித்திரம் பேசுதடி சீரியலில் நடித்து வரும் அபி நவ்யா காஸ்டிங் கவுச் குறித்து பேசியுள்ளார்.
250 ஆடியன் சென்றிருக்கிறேன், பலமுறை நேரடியாகவே என்னை அட்ஜெஸ்ட் செய்ய கூப்பிட்டார்கள் என்று கூறியுள்ளார்.