45 வயதில் இளம் நடிகையுடன் இப்படியொரு குத்தாட்டம்! சீரியல் நடிகை பிரகதி வெளியிட்ட வீடியோ..

serial televition Pragathi Mahavadi
By Edward May 01, 2021 11:00 AM GMT
Report

தொலைக்காட்சி தொடர்கள் மூலம் பல நடிகைகள் சினிமாவில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானார்கள். அந்தவகையில், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை பிரகதி.

வயதுக்கு கிடைத்த படவாய்ப்பினை பயன்படுத்தி சினிமாவில் பல படங்களில் நடித்து வந்தாலும் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து வருகிறார் பிரகதி. சமீபத்தில் தமிழ் தொலைக்காட்சி சீரியலில் நடித்து வரும் இவர் மகளுடன் சேர்ந்து இணையத்தில் உடற்பயிற்சி நடனம் என்று கலைகட்டி வருகிறார்.

தற்போது சீரியல் நடிகை ஒருவருடன் குத்தாட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டு இணையத்தில் வைரலாகி வருகிறார் நடிகை பிரகதி.