போதைக்கு அடிமையாகி வீட்டிலேயே பார் வைத்திருக்கும் சீரியல் நடிகை! வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி

Indian Actress
By Parthiban.A Oct 18, 2022 01:30 PM GMT
Report

போதை நடிகர்கள்

நடிகர் நடிகைகள் எல்லாம் போதைக்கு அடிமையாக இருப்பதெல்லாம் காலம் காலமாக நடக்கும் விஷயம் தான். விஜய் சேதுபதி போன்ற சில நடிகர்கள் அதை பற்றி வெளிப்படையாக பேசுவதும் உண்டு.

ஆனால் பல நடிகர் நடிகைகள் அவர்களது வீட்டிலேயே பார் வைத்திருக்கும் அளவுக்கு போதையில் மிதக்கிறார்கள் என்றால் அது ஆச்சர்யமான தகவலாக தான் இருக்கும்.

போதைக்கு அடிமையாகி வீட்டிலேயே பார் வைத்திருக்கும் சீரியல் நடிகை! வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி | Serial Actress Priya Prince Liquor Bar In Home

பிரியா பிரின்ஸ்

கண்ணான கண்ணே உள்ளிட்ட சீரியல்களில் நடிக்கும் சின்னத்திரை நடிகை பிரியா பிரின்ஸ் தற்போது அவரது வீட்டில் சொந்தமாக பார் செட்டப் வைத்திருப்பாதாக ஹோம் டூர் வீடியோவில் காட்டி இருக்கிறார்.

அவரது கணவர் பிரின்ஸ் மட்டுமின்றி அவருக்கும் அது ரொம்ப பிடிக்குமாம். அவரே இந்த வீடியோவில் 12வது நிமிடத்தில் சொல்கிறார் பாருங்க.