சீரியல் நடிகை பிரியங்கா நல்காரியா இது!! மாடர்ன் லுக்கில் இப்படி மிரட்டுறாங்க..

Serials Instagram Tamil Actress Priyanka Nalkari
By Edward Jun 19, 2025 04:15 PM GMT
Report

பிரியங்கா நல்காரி

ரோஜா சீரியல் மூலம் மிகப்பெரிய ஆதரவை பெற்ற நடிகை பிரியங்கா நல்காரி, தொழிலதிபர் ராகுல் வர்மாவை திடிரென திருமணம் செய்து ஷாக் கொடுத்தார். இதன்பின் ஒருநில சீரியலில் நடித்து வந்த பிரியங்கா, தற்போது ரோஜா 2 சீரியலில் ரோஜா மற்றும் மலர் ரோலில் நடித்து வருகிறார்.

மேலும் ஜீ தமிழில் மாரி சீரியலிலும் முக்கிய ரோலில் நடித்து வருகிறார் பிரியங்கா. இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா நல்காரி, சமீபத்தில் 31வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

சீரியல் நடிகை பிரியங்கா நல்காரியா இது!! மாடர்ன் லுக்கில் இப்படி மிரட்டுறாங்க.. | Serial Actress Priyanka Nalkari Recent Reels Video

ரீல்ஸ் வீடியோ

இதனைதொடர்ந்து தெலுங்கு சின்னத்திரையில் ஜுவாலாமுகி என்ற சீரியலில் கமிட்டாகி இருப்பதை அறிவித்தார்.

கிளாமர் லுக்கில் எடுத்த போட்டோஷூட் நடத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். தற்போது மாடர்ன் லுக்கில் எடுத்த க்யூட் ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை வாய் பிளக்க வைத்துள்ளார் பிரியங்கா நல்கார்.