ஜாலியாக வெளிநாட்டில் என்ஜாய் செய்யும் ரச்சிதா மகாலட்சுமி.. பிரம்மிக்க வைக்கும் வீடியோ!

Viral Video Bigg Boss Rachitha Mahalakshmi
By Bhavya Sep 08, 2025 03:30 PM GMT
Report

ரச்சிதா மகாலட்சுமி

சின்னத்திரையில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.

சரவணன் மீனாட்சி என்ற தொடரில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் பின் கலர்ஸ் தமிழ், ஜீ தமிழ் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார்.

கடைசியாக விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் பின் வெள்ளித்திரையில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அந்த வகையில், தமிழில் ஃபயர் என்ற படத்தில் நடித்து ரீச் ஆனார்.

ஜாலியாக வெளிநாட்டில் என்ஜாய் செய்யும் ரச்சிதா மகாலட்சுமி.. பிரம்மிக்க வைக்கும் வீடியோ! | Serial Actress Rachitha Latest Photos Goes Viral

வீடியோ! 

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரச்சித்தா, நேரம் கிடைக்கும் போது வெளிநாட்டுக்கு ஜாலியாக டூர் செல்வதை வழக்கமாக வைத்து இருக்கிறார்.

அந்த வகையில், தற்போது அருவிக்கு மத்தியில் நின்று தண்ணீரில் ஆட்டம் போட்டுள்ளார். அது தொடர்பான, வீடியோ மற்றும் புகைப்படங்களை அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ,