சேலை, மாடர்ன் லுக்குன்னு கலக்கும் நடிகை ரேஷ்மா பசுபுலடி!! புகைப்படங்கள்..

Reshma Pasupuleti Tamil TV Serials Tamil Actress Actress
By Edward Jul 20, 2025 05:30 PM GMT
Report

ரேஷ்மா பசுபுலடி

தொலைக்காட்சி தொகுப்பாளினியாக பணியாற்றிய நடிகை ரேஷ்மா பசுபுலடி, விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமாகி வருகிறார்.

இதனையடுத்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் கார்த்திகை தீபம் சீரியலில் 4 பெண்களுக்கு அம்மாவாகவும் ஆண்களை அடக்கி ஆளும் சாமுண்டீஸ்வரி ரோலில் நடித்து வருகிறார்.

சேலை, மாடர்ன் லுக்குன்னு கலக்கும் நடிகை ரேஷ்மா பசுபுலடி!! புகைப்படங்கள்.. | Serial Actress Reshma Pasupuleti Recent Photoshoot

மிர்ச்சி பிளஸ் ஆப் மற்றும் கானா இணையதளத்தில் ஒளிபரப்பாகும் 'அந்தரங்கம் அன்லிமிடெட்' என்ற பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் ரேஷ்மா பங்கேற்று சில விஷயங்களை பகிர்ந்தும் வரும்.

சேலை, மாடர்ன் லுக்

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா, காலையில் மாடர்ன் லுக்கிலும், மதியம் சேலை லுக்கிலும் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.