சேலை - டிசர்ட்டில் கலக்கும் நடிகை ரேஷ்மா பசுபுலடி..புகைப்படங்கள்..
Reshma Pasupuleti
Tamil TV Serials
Tamil Actress
Actress
By Edward
ரேஷ்மா பசுபுலடி
வாணி ராணி, வம்சம், மரகத வீணை, என் இனிய தோழியே உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ரேஷ்மா பசுபுலடி. அமெரிக்க செய்தியாளராக திகழ்ந்து இந்தியா பக்கம் வந்து சின்னத்திரை வெள்ளித்திரை என நடித்து வந்தார்.
கடந்த ஆண்டு பாக்கியலட்சுமி சீரியல் முடிந்தப்பின் தற்போது, கார்த்திகை தீபம், மகளே என் மருமகளே என்ற சீரியல்களில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார் ரேஷ்மா.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா, அடக்கவுடக்காம சேலையணிந்தும், மாடர்ன் ஆடையணிந்தும் புகைப்படங்கள், ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருவார்.
சேலை - டிசர்ட்
தற்போது டிசர்ட் அணிந்து எடுத்த ஹாட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். இதற்கு முன் சேலையணிந்து எடுத்த புகைப்படமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.



