என்ன சிம்ரன் இதெல்லாம்! இப்படியொரு லுக்கில் சீரியல் நடிகை ரோஷினியை பார்த்து ஜொல்லுவிடும் ரசிகர்கள்
பிரபல தொலைக்காட்சி சேனலில் பாரதி கண்ணம்மா சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ரோஷினி ஹரிபிரியன். கண்ணம்மாவாக ஆரம்பத்தில் இருந்து மக்கள் மனதை ஈர்த்து வந்த ரோஷினி இந்த சீரியலால் சூர்யா உள்ளிட்ட நட்சத்திரங்களின் படங்களை இழந்ததாக குறிப்பிட்டு பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகினார்.
அதன்பின் கண்ணம்மாவாக ரோஷினிக்கு பதில் அந்த இடத்தினை நிரப்ப விணுஷா என்ற டிக்டாக் பிரபலத்தை நடிக்க வைத்துள்ளனர். தற்போது சீரியலில் அவரும் ஒற்றுப்போக ரோஷினி குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.
இடையில் போட்டோஷூட் பக்கம் சென்றுள்ள ரோஷினி சமீபத்தில் ரசிகர்களை வாய்ப்பிளக்கும் படியான புகைப்படங்களை வெளியிட்டு ஷாக் கொடுத்து வருகிறார்.
தற்போது வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் தினமும் புகைப்படங்களை பதிவிடுங்கள் உங்களை பார்க்காமல் இருக்க முடியவில்லை என்று கூறி வருகிறார்கள்.