சீரியல் நடிகை கண்ணீருடன் வீடியோ! அஜித் ரசிகர்கள் தான் காரணமா?

Ajith Kumar
By Parthiban.A Apr 23, 2022 05:15 PM GMT
Report

பிரபல சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி சமீபத்தில் கண்ணீருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் தான் கடந்த சில மாதங்களாக அதிகம் டிப்ரெஷன் உடன் இருப்பதாக கூறி இருக்கிறார்.

மேலும் அவரது உடலில் இருக்கும் சில காயங்களையும் வீடியோவில் காட்டி இருந்தார் அவர். அதை பார்த்து அதிர்ச்சி ஆகி இருக்கின்றனர். என்ன ஆச்சு என பலரும் அவரிடமே கேட்டு வருகின்றனர்.

அஜித்தின் வலிமை படம் ரிலீஸ் ஆன போது அவர் தியேட்டர் வாசலில் youtube சேனலிடம் படம் தனக்கு பிடிக்கவில்லை என கூறி இருந்தார். அதனால் அவரை அஜித் ரசிகர்கள் மிக மோசமாக சமூக வலைத்தளங்களில் தாக்கி பேசினார்கள்.