லெக்கின்ஸ் பேண்ட் போட்ட போது என் அம்மா!! சீரியல் நடிகை ஸ்வேதா ஒப்பன்..
Serials
Tamil TV Serials
Tamil Actress
Actress
By Edward
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற சீரியல் சித்திரம் பேசுதடி, விஜய் டிவியில் பாவம் கணேசன் போன்ற சீரியல்களில் நடித்துபிரபலமானவர் நடிகை ஸ்வேதா ஸ்ரிம்டன்.
மாடலிங் துறையில் இருந்து, ஜூனியர் ஆர்டிஸ்ட், குறும்படம், மியூசிக் ஆல்பம் என்று நடிக்க ஆரம்பித்து சின்னத்திரை வாய்ப்பு பெற்று நடித்து வரும் ஸ்வேதா பேட்டியில் பல விசயங்களை பகிர்ந்துள்ளார்.
தற்போது மாடலாகவும் நடிகையாகவும் இருக்கிறேன். ஆனால் ஒரு காலத்தில் என் அம்மா என்னை கண்டிப்போடு வளர்த்ததாகவும் லெக்கின்ஸ்பேண்ட் அணிந்தேன் என்பதற்காக என் கையை உடைத்த சம்பவங்கள் நடந்து இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
ஒரு கட்டத்தில் நாட்கள் செல்லசெல்ல என்னை புரிந்து பழகி கொண்டார்கள் என்று பகிர்ந்துள்ளார் நடிகை ஸ்வேதா.