இந்தி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட மூன்று முடிச்சு நடிகை ஸ்வாதி கொண்டே!! வீடியோ..

Serials Tamil TV Serials Tamil Actress Swathi Konde Moondru Mudichu
By Edward Jul 22, 2025 10:45 PM GMT
Report

ஸ்வாதி கொண்டே

கர்நாடகாவை சேர்ந்த நடிகை ஸ்வாதி கொண்டே, கன்னட படத்தில் நடித்து பின் தமிழ்நாட்டு பக்கம் வந்து விஜய் டிவியில் ஈரமான ரோஜாவே சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்து, அந்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டார் ஸ்வாதி.

இந்தி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட மூன்று முடிச்சு நடிகை ஸ்வாதி கொண்டே!! வீடியோ.. | Serial Actress Swathi Konde Reels Dance Video Post

பிரியா ரோலில் நடித்த ஸ்வாதி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். கடந்த ஆண்டு இந்த சீரியல் முடிவுக்கு வந்த நிலையில், சன் டிவியில் துவங்கப்பட்ட மூன்று முடிச்சு சீரியலில் நடிக்க துவங்கினார்.

ரீல்ஸ் வீடியோ

மேலும் மெய்யழகன் படத்தில் அரவிந்த்சுவாமிக்கு தங்கையாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். தற்போது மூன்று முடிச்சு சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஸ்வாதி கொண்டே, இந்தி பாடல் ஒன்றுக்கு குத்தாட்டம் போட்டு ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.