பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் சீரியல் நடிகை ஜனனி.. ட்ரெண்டி போஸ்!

Bigg Boss Tamil TV Serials Actress
By Bhavya Oct 04, 2025 04:15 PM GMT
Report

ஜனனி அசோக் குமார்

சின்னத்திரையில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஜனனி அசோக் குமார். இவர் மௌனராகம், நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல்களில் நடித்து சின்னத்திரையில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்தார்.

மேலும் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இதயம் என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த சீரியல் தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் சீரியல் நடிகை ஜனனி.. ட்ரெண்டி போஸ்! | Serial Actress Trendy Look Photos Goes Viral

இதுமட்டுமின்றி வேற மாறி ஆபிஸ் எனும் வெப் தொடரிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜனனி தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவு செய்வார்.

தற்போது, இவர் இன்ஸ்டா தளத்தில் மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதோ,