சீரியல் நடிகை வினிதாவின் ரீசெண்ட் புகைப்படங்கள்!! வியந்து பார்க்கும் ரசிகர்கள்..

Photoshoot Tamil Actress Actress
By Jai Mar 28, 2026 10:45 AM GMT
Report

சின்னத்திரை நடிகைகள் வெள்ளித்திரை நடிகைகளுக்கு இணையாக கிளாமர் போட்டோஷூட் எடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்கள்.

சீரியல் நடிகை வினிதாவின் ரீசெண்ட் புகைப்படங்கள்!! வியந்து பார்க்கும் ரசிகர்கள்.. | Serial Actress Vinitha Recent Saree Photoshoot

நடிகை வினிதா

அந்தவகையில், அண்ணாமலை, யாரடி நீ மோகினி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை வினிதா. வெள்ளித்திரையில் மாசிலாமணி, மதயானைக் கூட்டம் உள்ளீட்ட படங்களிலும் நடித்துள்ளார் நடிகை வினிதா.

தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் வினிதா, ரசிகர்களை தன் பக்கம் ஈர்க்க கிளாமர் போட்டோஷூட்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை வாய் பிளக்க வைத்துள்ளார்.