நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.!! நடிகை ரச்சிதா மகாலட்சுமியின் ரீல்ஸ் வீடியோ..

Bigg Boss Rachitha Mahalakshmi Tamil Actress Actress
By Edward Jun 20, 2025 08:30 AM GMT
Report

ரச்சிதா மகாலட்சுமி

நடிகை ரச்சிதா மகாலட்சுமி, சின்னத்திரையில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர். சரவணன் மீனாட்சி என்ற தொடரில் நடித்து மக்களை கவர்ந்து வந்தவர் பின் கலர்ஸ் தமிழ், ஜீ தமிழ் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார்.

கடைசியாக விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் அதன் பின், வெள்ளித்திரையில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.!! நடிகை ரச்சிதா மகாலட்சுமியின் ரீல்ஸ் வீடியோ.. | Serial Biggboss Fire Movie Actress Rachitha Reels

கன்னட படத்தில் நடித்தவர் தமிழில் ஃபயர் என்ற படத்தில் நடித்து ரீச் ஆனார். இந்த படத்தில் ரச்சிதாவின் நடிப்பு சற்று பரபரப்பாக பேசப்பட்டது.

தற்போது சேலையில் ரசிகர்கள் வியக்க வைக்கும் வகையில் எடுத்த ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.