இது நம்ம லிஸ்ட்டுல இல்லையே! கர்ப்பத்தை தொடர்ந்து குழந்தைக்கு போட்டோஷூட்!

bharathikannamma farina
By Jai Dec 19, 2021 03:23 PM GMT
Report

பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் பரீனா அசாத். வில்லியாக பல வெறுப்புகளை சம்பாதித்து வந்த பரீனா சமீபத்தில் கர்ப்பமாகி சீரியலில் இருந்து விலகி இருந்தார்.

அவரின் ரோல் ஜெயிலில் இருப்பது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டது. தற்போது குழந்தை பிறந்த நிலையில் மீண்டும் சீரியலில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

அதுவும் கைக்குழந்தைக்கு பால் குடுத்தபடியான வீடியோ வைரலானதை தொடர்ந்து தற்போது குழந்தையை வைத்து போட்டோஷூட் நடத்தியுள்ளார். இதை ரசிகர்கள் ரசித்து கருத்துகளோடு பாராட்டுகளையும் தெரிவித்து வருகிறார்கள்.