கூச்சமில்லாமல் சீரியல் நடிகையிடம் சைஸ் கேட்ட இளைஞர்.. அக்கா, அம்மா என அசிங்கப்படுத்திய வெண்பா!

actress bharathi kannamma
By Jon Feb 02, 2021 05:11 PM GMT
Report

தொலைக்காட்சி தொடர்களில் அதிக பார்வையாளர்களை கொண்டு பிரபலமானது பாரதி கண்ணம்மா சீரியல். கையில் பேக்குடன் நடக்கும் காட்சிகள் இணையத்தில் பெரியளவில் பேசப்பட்டு சீரியலை கலாய்த்தும் வந்தனர்.

அந்தவகையில் அந்த சீரியலில் வில்லியாக நடித்து பிரபலமானவர் ஃபரினா அசாத். இப்படிபட்ட வில்லி யாரும் எந்த சிரீயலிலும் படங்களிலும் கூட பார்க்க முடியாத கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஃபரினா.

இதற்கிடையில் சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து ரசிகர்களுடன் வீடியோ மூலம் பேசியும் வருகிறார். அந்தவகையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து, அதனை புகைப்படமாக வெளியிட்டுள்ளார்.

ரசிகர்களுடன் இணையதளத்தில் உரையாடல் செய்வதற்கு இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸ் மிகவும் உதவியாக இருப்பதால், பல நடிகைகள் இது போன்ற உரையாடல்களை தற்போது செய்து வருகின்றனர்.

அதில் ஒரு நெட்டிசன் வெண்பாவிடம் உள்ளாடையின் சைஸை கேட்டதற்கு நெத்தியடி பதிலாக உங்க அக்கா, அம்மா சைஸ் தான் என்று தெரிவித்துள்ளார். நெட்டிசன் தான் இவ்வளவு கேவலமாக கேள்வி கேட்கிறார்கள் என்றால் சீரியல் நடிகைகள் ஏன் இதை பிரபல படுத்துகிறார்கள் என்று தெரியவில்லை.

இப்படி அநாகரிகமான வார்த்தைகளால் அவர்கள் கேட்ட கேள்விகளை தவிர்த்து இருக்கலாம். ஆனால் இதை படம் பிடித்து போட்டோ போட்டு தான் ஒரு தைரியமான பெண் என்பதைக் கூற வருகிறாரா.? இல்ல விளம்பரமா என்றும் தற்போது சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.


Gallery