நண்பர் நடிகருடன் ரொமான்ஸ் செய்த நடிகைகளை தவறாக வர்ணித்த விஜய்!! சூர்யா காதலியையும் விடலையா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். அவர் நடிப்பில் வாரிசு படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாகவுள்ளது.
அஜித்தின் துணிவு படத்துடன் மோதவுள்ள வாரிசு பல விசயங்களையும் அப்டேட்களை வழங்கி வருகிறது. இரு படத்தின் நடிகர்களை பற்றி பல பிரபலங்கள் பேட்டிகளிலும் பேசி வருகிறார்கள்.

அந்தவகையில் நடிகர் ஷாம் ஒரு பேட்டியின் போது இரு நடிகைகளை விஜய் வர்ணித்து பேசியது பற்றி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருமுறை, விஜய் அண்ணனை பார்த்தேன்.
அப்போது, ஏய் என்னடா ரெண்டு குதிரைங்கள (ஜோதிகா, சிம்ரன்) கூட்டிட்டு போற யார்றா நீ என்று கிண்டல் செய்திருக்கிறார்.
இதனை அப்படியே பேட்டியில் கூறியதை நெட்டிசன்கள் பலர் கடுமையாக விஜய்யை தாக்கி பேசியிருக்கிறார்கள்.
#Thunivu
— L Σ G Σ Π D (@SennaSati0nal) December 7, 2022
Casual ah olaritan Shyam ?
Jyotika, Simran nu rendu Kudhirai ah otitu varriye Yarra nee nu ketruakan porukki @actorvijay pic.twitter.com/teoOhlNad7