அட்லீயை நம்பி தனக்கு தானே மண்ணை அள்ளி போட்டுக் கொண்ட ஷாருக்கான்!..இதோ ஜவான் விமர்சனம்
ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள ஜவான் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஹீரோயினாக நயன்தாரா நடித்திருக்கிறார். மேலும் வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.
இந்திய சினிமாவின் உச்ச நடிகராக இருக்கும் ஷாருக்கானின் படம் என்பதால் ஜவான் மீது பலமடங்கு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் எதிர்பார்த்தது போல் படம் அமையவில்லை என்று சொல்லலாம்.
ஜவான் படத்தில் இடம் பெற்றுள்ள சண்டை காட்சிகள் லாஜிக் இல்லாமல் மோசமாக இருந்ததாகவும். இப்படத்தின் second half மொக்கையாக இருந்துள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.
As usual mixed response from Chettans ? #Jawan pic.twitter.com/UTKGf8wKRP
— Mʀ.Exᴘɪʀʏ (@Bloody_Expiry) September 7, 2023
#Jawan Watchable commercial entertainer. Atlee tried his success formula, but partially succeeded here, SRK delivers a good performance, while Anirudh's remarkable background music deserves special recognition. Pre-Interval sequence is the best part of the movie. On the negative…
— MalayalamReview (@MalayalamReview) September 7, 2023