ப்ரியா, நீயும் நானும் சேர்ந்து குழந்தையை பெத்துக்கலாம்!. அட்லீ மனைவியிடம் அத்துமீறிய ஷாருக்கான்
Vijay Sethupathi
Tamil Cinema
Shah Rukh Khan
Atlee Kumar
Jawan
By Dhiviyarajan
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாக்கியுள்ள ஜவான் திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7 -ம் தேதி வெளியாக இருக்கிறது.
நேற்று இப்படத்தின் இசை வெளியீட்டுவிழா பிரமாண்டமாக சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடந்தது.
இந்நிலையில் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பாலிவுட் நடிகர் ஷாருக்கான், ப்ரியா நன்றி, நாம் ஒரு புது குழந்தையை பெற்றுக்கொள்வோம். நான் இல்லை. நீங்களும் அட்லீயும் சேர்ந்து. தற்போது நாம் நண்பர்களாகிவிட்டோம். நான் கோ ப்ரோடியூசராக சேர்ந்து கொள்கிறேன் என்று ஷாருக்கான் பேசியுள்ளார். இவரின் இந்த பேச்சு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இதோ வீடியோ
— AmuthaBharathi (@CinemaWithAB) August 31, 2023