மனைவியா? சினிமாவா? இரண்டில் யார் வேண்டும்!! அதிர்ச்சி கொடுத்த நடிகர் ஷாருக்கான்...
Shah Rukh Khan
Actors
Bollywood
By Edward
ஷாருக்கான்
பாலிவுட் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ஷாருக்கான் அடுத்தடுத்த படங்களில் நடித்து 1000 கோடி பாக்ஸ் ஆபிஸை அள்ளினார்.
தற்போது தி கிங் என்ற படத்தில் நடித்து வருகிறார் ஷாருக்கான். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், அவரிடம் சினிமாவா? மனைவியா? இரண்டில் யார் வேண்டும் என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு ஷாருக்கான் சினிமாவா இல்லை மனைவியா என்று என்னிடம் கேட்டால் நான் கொஞ்சம் கூட யோசிக்காமல் என் மனைவிதான் வேண்டும் என்று கூறுவேன் என்று கூறியிருக்கிறார் ஷாருக்கான்.
இந்த பதிலை பார்த்த ரசிகர்கல் அட மனைவி மீது ஷாருக்கானுக்கு இவ்வளவு காதல் வைத்திருக்கிறாரே என்று பாராட்டி வருகிறார்கள்.