எத்தன வாட்டி திட்டு வாங்குவ! சித்தார்த்தை கடுமையாக திட்டிய பிரபல நடிகை..

Shakila siddharth tamilactress SainaNehwal
By Edward Jan 16, 2022 09:20 AM GMT
Report

இந்திய பேட்மிண்டன் வீராங்கனையாக பல பதக்கங்களை வாங்கி கொடுத்தவர் சாய்னா நேவால். சமீபத்தில் பிரதமருக்கு பாதுகாப்பு இல்லை என்ற கருத்தினை கூறி டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

இதற்கு நடிகர் சித்தார்த் தகாத வார்த்தைகளை பதிவிட்டு கருத்தினை தெரிவித்தார். இதற்கு கடுமையான எதிர்ப்புகள் சித்தார்த்திற்கு கிளம்பியது.

இதுகுறித்து மன்னிப்பு கேட்டு சித்தார் பதில் அறிக்கை வெளியிட்டார். கடவுள் அவரை மன்னிக்கப்பட்டும் என்று கூறி சாய்னா பதில் அளித்தார்.

இதற்கு நடிகை ஷகிலா அவரது யூடியூப் பக்கத்தில் சித்தார்த்தை எதிர்த்து கடுமையாக திட்டித்தீர்த்து வருகிறார். உனக்கு வெட்கமே இல்லையா? எத்தனை முறை திட்டி வாங்குவ என்றும் வேலை வெட்டியில்லை பெண்களை எப்படி வேண்டுமேனாலும் பேசலாமா?.

அவர் உண்மையான ஹீரோ என்று திட்டித்தீர்த்துள்ளார். டிவிட் போட்டு அதை டெலீட் செய்து மன்னிப்பு கேட்டால் சரியாகிடுமா என்று கூறியுள்ளார்.

வீடியோ.