முதல் அனுபவம் அவருடன்-னு ஏன் சொன்னீங்க!! ஷகிலாவை சீண்டிய பயில்வான்..
சினிமா நட்சத்திரங்களின் அந்தரங்கம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி வெளிப்படையாகவும் அவதூறான வார்த்தையில் கூறியும் விமர்சித்து சர்ச்சையில் சிக்கி வருபவர் நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன்.
இவர் சமீபத்தில் நடிகை ஷகீலா எடுத்த பேட்டியொன்றில் கலந்து கொண்டு பல விசயங்களை பகிர்ந்துள்ளார். அதில் தன்னுடைய காதல் பற்றியும், நடிகைகளை பற்றி ஏன் அப்படி பேசுகிறேன் என்பது பற்றியும் விவரித்துள்ளார்.
அந்தவகையில் நடிகை ஷகீலா, நடிகையின் வீட்டு கதவை தட்டுகிறீர்கள். ஒரு விசயத்தை ஜோடித்துத்தான் கூறுகிறீர்கள் என்று பயில்வானை கேட்டுள்ளார். அதற்கு பயில்வான், என்னை முதன்முதலில் உடலுறவு செய்தது இவர் தான் என்று உங்களுக்கு ஏன் சொல்லத்தோணியது என்று கேட்டுள்ளார்.
அதற்கு ஷகீலா, அது ஏன் சொல்லத்தோணிச்சின்னா அது தப்பில்லை என்று நினைத்து தான் கூறினேன் என்று ஷகீலா கூறியிருக்கிறார். என்னை பற்றி நீங்கள் அதிகமாக பேசியிருக்கிறீர்கள்.
நான் அதை பெரியளவில் எடுத்துக்கொள்ளமாட்டேன். என்னை போல் மற்றவர்களும் எடுத்துக்கொள்ள மாட்டார்கள் தானே என்று ஷகீலா பதிலளித்துள்ளார். நடிகை ஷகீலா கடந்த ஆண்டு திருநங்கை ஒருவர் எடுத்த பேட்டியொன்றில் முதலில் யாருடன் உடலுறவு செய்தீர்கள் என்று ஷகீலாவிடம் கேட்டிருந்தார்.
அதற்கு ஷகீலா நான் விர்ஜின் கிடையாது, முதலில் என்னுடைய நெருங்கிய நண்பர் பால் ரிச்சர்ட் என்று ஓப்பனாக கூறியதை தான் பயில்வான் தற்போது ஷகீலாவிடம் கேட்டிருக்கிறார்.
#Shakila About Her First Sex pic.twitter.com/OqRNuCM9Qj
— chettyrajubhai (@chettyrajubhai) April 15, 2022