பர்ஸ்ட் அனுபவமே இவரோடு தான் நடந்துச்சி!! உடலுறவு பற்றி ஓப்பனாக கூறிய பிரபல நடிகை

Shakeela Gossip Today Tamil Actress Actress
By Edward Aug 12, 2023 12:15 PM GMT
Report

மலையாள சினிமாவில் கவர்ச்சி கன்னியாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து பிரபலமானார் நடிகை ஷகீலா. தமிழிலும் பலான படங்களில் நடித்து வந்த ஷகீலா முன்னணி நடிகர்கள் படங்களில் கவர்ச்சி ரோலிலும் நடித்து வந்தார்.

தற்போது அதிலிருந்து மீண்டு வந்த ஷகீலா, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்று தன் பெயரையே மாற்றி அமைத்தார்.

இணையத்தில் ஆக்டிவாக இருந்து யூடியூப் சேனல்களுக்கு பேட்டிக்கொடுத்து தொகுப்பாளினியாக பிரபலங்களை பேட்டி எடுத்தும் வருகிறார்.

கடந்த ஆண்டு பிரபல யூடியூப் சேனல் ஒன்றில் தான் முதன் முதலில் உடலுறவு கொண்ட விஷயத்தை பற்றி பகிர்ந்து கொண்டுள்ளார்.

நீங்கள் வெர்ஜினா என்றதற்கு இல்லை என்று கூறிய ஷகிலா, உடலுறவு கொண்டிருக்கிறீர்களா? யாரிடம் முதலில் உடலுறவு வைத்திருந்தீர்கள் என்றும் கேட்கப்பட்டது.

அதற்கு ஷகிலா, நான் வைத்திருக்கிறேன், அது என்னுடைய நெருங்கிய நண்பர் பால் ரிச்சர்ட்-னுடன் உடலுறவில் இருந்திருக்கிறேன் என்று போல்ட்டாக பதிலளித்தார். ஷகிலா பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.