அத ரொம்ப நாளைக்கு பண்ண முடியாது!! கல்யாணம் பற்றி ஓப்பனாக பேசிய நடிகை ஷகீலா..
Shakeela
Gossip Today
Marriage
Tamil Actress
By Edward
நடிகை ஷகீலா
90ஸ் கிட்ஸ்களின் கவர்ச்சி கன்னியாக 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஷகீலா. படங்களைவிட்டு தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு யூடியூப் சேனல்களில் பேட்டிகள் கொடுத்தும் பிரபலங்களை பேட்டி எடுத்தும் வருகிறார்.
திருமணம்
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், திருமணம் குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், திருமணம் செய்துக்கொண்டு ஒருத்தர் மூஞ்சியையே பார்த்துக்கொண்டிருக்க முடியாது.
அதனால் தான் திருமணம் செய்து கொள்ளவில்லை. தற்போதைய இளைஞர்களிடம் இந்த மனநிலை காணப்படும் நிலையில் ஷகிலாவும் இதேயே பேசியிருப்பது பலரையும் வியக்கவைத்துள்ளது.