சின்ன வயசுல ஆண் நண்பரால் கர்ப்பமாகி கருக்கலைப்பு செய்தேன்!! ஷாக் கொடுத்த நடிகை ஷகீலா..
மலையாள சினிமாவில் சிறுமியாக இருக்கும் போதே நடிக்க ஆரம்பித்தவர் நடிகை ஷகீலா. அதுவும் கவர்ச்சி ரோலில் நடிகர்களுடன் நெருக்கமான பாலியல் காட்சியில் நடித்து கவர்ச்சி புயலாகினார்.
பின் அதிலிருந்து மீண்டு வந்து தமிழ் சினிமாவில் ஒருசில படங்களில் நடித்தும் வந்தார்.
சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று தனக்கென ஒரு தனி பெயரை எடுத்தார்.
தற்போது தெலுங்கு பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன் அளித்த பேட்டியொன்றில், ஆண் நண்பருடன் நெருக்கமாக பழகி அவரால் கர்ப்பமானதாகவும் சிறுவயது என்பதால் எனக்கே அது தெரியாது என்றும் எனக்கு மாதவிடாய் காலம் 6 அல்லது 8 மாதத்திற்கு ஒருமுறை தான் வரும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனை என் அம்மா தான் வயிற்றை பார்த்து கண்டுபிடித்து கர்ப்பத்தை கருக்கலைப்பு செய்ததாகவும் தெரிவித்தார்.
இதனால் என் அம்மா என்னிடம் கோபப்படவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார் நடிகை ஷகீலா.