முதல் படத்திலேயே அந்த இடம் தெரிய நடித்தேன்!! அஜித் மச்சான் ரிச்சர்ட்டை காதலித்த நடிகை ஷகீலா...
மலையாள சினிமாவில் சிறுமியாக இருக்கும் போதே நடிக்க ஆரம்பித்தவர் நடிகை ஷகீலா. அதுவும் கவர்ச்சி ரோலில் நடிகர்களுடன் நெருக்கமான பாலியல் காட்சியில் நடித்து கவர்ச்சி புயலாகினார். பின் அதிலிருந்து மீண்டு வந்து தமிழ் சினிமாவில் ஒருசில படங்களில் நடித்தும் வந்தார். சமீபத்தில் பிக்பாஸ் தெலுங்கு சீசன் 7ல் கலந்து கொண்டு புகைப்பிடித்த காரணத்திற்காக எலிமினேட் செய்யப்பட்டார்.
சமீபத்தில் அவர் கொடுத்த பேட்டியின் போது, முதல் படமே "B" கிரேட் படம் தான். நிர்வாணமாக நடிக்கவில்லை அரைகுறையில் தான் நடித்தேன். அப்பாவிடம் சம்பளம் பேசுவார்கள், இதை அப்பாவிடம் பேசிவிட்டோம் என்று கூறுவார்கள். வேறுவழி இல்லாமல் நான் 2 சீன் மட்டும் தான் நடித்தேன். அதன்பின் அந்தமாதிரி நடிக்கவில்லை என்றும் அப்பா இறப்பிற்கு பின் படுக்கையறை காட்சியில் நிர்வாணமாக நடித்ததில்லை என்று கூறியிருக்கிறார்.
எனக்கு 11 வயதில் காதல் ஆரம்பித்தது. என் வீட்டுக்கு பின்னாடி இருக்கும் ஒருவரின் வீட்டு பையன் தான். பாதம்பால், சமோசா, லட்டு வாங்கி தினமும் கொடுத்ததால் காதல் உருவானது. எனக்கு அப்போது லவ் என்று எனக்கு தெரியாது என்றும் லவ்வே நாங்கள் சொல்லிக்கவில்லை. என் இரண்டாம் காதலரிடம் தான் ஐ லவ் யூன்னு சொல்லி இருக்கிறேன்.
நான் காதலித்தது ஒரு சினிமா பிரபலம் தான், இப்போது நடித்துக்கொண்டிருக்கிறார். அவருக்கு நான் தான் முதல் காதலி. பிரேக் கப் என்று கிடையாது. எனக்கு 14 வயது இருக்கும் போது, இருவரும் விளையாடும் போது தான் காதல் ஆரம்பித்தது. 21 வயது இருக்கும் போது அப்பா இறந்தப்பின் தான் நான் அதிகமாக காதலித்ததாகவும் கூறியிருக்கிறார் ஷகீலா.
பின் அவர் நடிப்பில் கவனம் செலுத்தி அப்படியே சென்று விட்டது, இப்போது கூட நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். அந்த பிரபலம் அஜித்தின் மச்சானும் நடிகை ஷாலினியின் சகோதரருமான நடிகர் ரிச்சர்ட் ரிஷி தான் என்று கூறப்பட்டு வருகிறது.
இதுவரை நான் 20 பேருக்கு மேல் காதலித்திருக்கிறேன். ஒருநாள் கூட ஒருவரை காதலித்து இருக்கிறேன். 3 மாசம் கூட ஒருவரை காதலித்திருக்கிறேன் என்றும் நடிகை ஷகீலா பகிர்ந்துள்ளார்.