ஒரு நாளைக்கு 6 லட்சம் பைல கொடுப்பாங்க.. ஆனா!! நடிகை ஷகீலா சொன்ன உண்மை..
Shakeela
Tamil Actress
Actress
By Edward
நடிகை ஷகீலா
தென்னிந்திய சினிமாவில் 18+ படங்களில் நடித்து அதன்பின் திரைப்படங்களில் குணச்சித்திர ரோலில் நடித்து பிரபலமானவர் நடிகை ஷகீலா.
சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஷகீலா அம்மா என்ற பெயரோடு இணையத்தில் பயணித்து வருகிறார்.
பலருக்கும் உதவி வரும் நடிகை ஷகீலா, தன்னுடைய உறவினர்களால் அவமானப்படுத்தப்பட்டு அழத சம்பவத்தை பேட்டியொன்றில் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில், அப்போதைய காலக்கட்டத்தில் எனக்கு ஒரு நாளை சம்பளமாக 6 லட்சம் கொடுப்பார்கள். அதுவும் பணக்கட்டுகளை பையில் கொடுப்பார்கள். அதை எடுத்துக்கொண்டு என் வீட்டு லாக்கரில் வைத்துவிடுவேன்.
அதற்காக பல ரூம்களில் லாக்கர்களை செய்து வைத்திருக்கிறேன். ஆனால் அந்த சம்பள காசுகள் இப்போது இல்லை என்று ஷகீலா பகிர்ந்துள்ளார்.