அவருடன் தான் முதல் படுக்கையை பகிர்ந்தேன்! உண்மையை உடைத்த நடிகை..

Shakeela
By Edward Apr 28, 2022 10:01 AM GMT
Report

மலையாள சினிமாவில் க்ளாமர் குயினாக விளங்கியவர் நடிகை ஷகீலா. சிறுவயது இருக்கும் போது வீட்டு சூழ்நிலையில் அந்தமாதிரியான படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இதையடுத்து தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிப்படங்களில் நடிக்க ஆரம்பித்து பிரபலமானார்.

கடந்த 2012ல் தான் ஆபாச பட நடிகையாக நடிக்க மாட்டேன் என்று கூறி குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சினிமாவில் இருந்த வேறுவிதமான பெயரை மாற்றினார்.

குக்வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு இணையத்தில் ஆக்டிவாக இருந்தும் யூடியூப் சேனல் ஆரம்பித்து சில ரகசிய தகவல்களையும் பிரபலங்களை பேட்டிக்கண்டும் வருகிறார்.

இந்நிலையில் தான் முதன் முதலாக படுக்கையை பகிர்ந்து கொண்ட நபர் என்னுடைய நண்பர் ரிச்சர்ட் தான் என்று கூறியுள்ளார். மேலும் பல ரகசிய தகவல்களையும் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார் ஷகிலா.