நான் நலமாக இருக்கிறேன்! மரண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை ஷகிலா

தமிழ், மலையாளம் போன்ற மொழிகளில் 90களில் கவர்ச்சி நடிகையாக கொடிக்கட்டி பறந்த நடிகை ஷகிலா. இளசுகளின் கனவுக்கன்னியாக இருந்த ஷகிலா சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியாக குக் வித் கோமாளியில் கலந்து கொண்டார். இதன்மூலம் ஒரு புதிய அவதாரம் எடுத்த ஷகிலா தன் மகள் மிளாவுடன் போட்டோஹூட் என கலக்கி வந்தார்.

இந்நிலையில், ஷகீலா மரணம் என்று இணையத்தில் செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரசிகர்கள் பிரபலங்கள் ஷாக்கான நிலையில், வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார் ஷகீலா. வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கூறி நான் நலமுடன் இருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்