பைத்தியம் போல் நடந்து கொள்ளும் கிரிக்கெட்டர்! சொந்த நாட்டிலேயே மதிக்கப்படாததால் இப்படியொரு முடிவு

cricket bangladesh RCB shakib al hasan
By Jai Mar 10, 2022 03:51 AM GMT
Report

கிரிக்கெட் விளையாட்டில் ஒரு போட்டி கிடைத்தாலும் அதை சரியாக பயன்படுத்திக்கொண்டு நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினால் தான் அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்து போட்டியில் விளையாட முடியும்.

அப்படி ஃபார்ம் அவுட்டாகி மன ரீதியாம பிரச்சனையில் ஓய்வை அறிவித்திருக்கிறார் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி வீரர் ஷாகில் அல் ஹாசன். தென்னாப்பிரிக்கா அணியுடன் சமீபத்தில் பங்களாதேஷ் அணி விளையாடியது.

அதில் இருந்து தன்னுடைய அனைத்து சர்வதேச போட்டிகளில் இருந்தும் வருகிற ஏப்ரல் 8ல் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இதற்கு காரணம் சொந்த அணியில் கூட சரியாக விளையாடாமல் சண்டை போட்டும் நடுவர்களிடம் சண்டை போட்டு கோபப்படுவதுமாக இருந்ததால் சொந்த நாட்டினரே அவரை மதிக்காமல் இருந்துள்ளனர்.

கடைசியாக் ஐபிஎல் போட்டியில் 2018ல் பெங்களூர் அணிக்காக விளையாடி அவர் தற்போது சோல்ட் அவுட்டாகிவிட்டார் எனபது குறிப்பிடத்தக்கது.