டெஸ்ட் ஷூட்னு சொல்லிட்டு அங்க இங்க காட்டு! சினிமா பிரபலங்களை ஷகிலாவுடன் சேர்ந்து அசிங்கப்படுத்திய நடிகை
சினிமாவில் நடிகைகளுக்கு எதிராக உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாலியல் கொடுமைகள் நடந்து வருகிறது. அதை தற்போது பல பிரபலங்கள் மீ டு வழியாக வெளிப்படையாக கூறி வருகிறார்கள். அந்தவகையில், அந்தமாதிரி படத்திற்கு குடும்ப சூழ்நிலைக்காக நடிக்க தள்ளப்பட்டவர் தான் நடிகை ஷகிலா.
அப்படி நடந்தாலும் எங்களுக்கும் அப்படியாக பாலியல் அத்துமீறல்கள், அட்ஜெஸ்ட்மெண்ட் நடந்துள்ளது என்று சமீபத்தில் நடந்த பேட்டிகளில் கூறி வந்தார் ஷகிலா. இந்நிலையில், தெலுங்கு சினிமாவின் சர்ச்சை நடிகையாக திகழும் நடிகை ஸ்ரீ ரெட்டியுடன் சேர்ந்து சினிமாவில் நடந்த துயர அனுபவங்களை இருவரும் பேட்டியொன்றில் பகிர்ந்து சில பிரபலங்களை கிழித்துள்ளனர்.
அதில் டெஸ்ட் சூட்னு வர சொல்லிட்டு அங்க இங்க காட்டுங்க அப்படி போஸ் கொடுங்கனு எங்களை பார்த்துவிட்டு ரிஜெக்ட் செஞ்சிடுவாங்க. மேலும், தயாரிப்பாளர்க்களுக்கு அப்படி இப்படினு போஸ் கொடுத்து அனுப்புங்கனு கூறிவார்கள் என்று உண்மையை உடைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.