அது நான் கிடையாது.. AI விடியோவால் மன வேதனையில் நடிகை ஷாலினி பாண்டே..

Shalini Pandey Indian Actress Actress Artificial Intelligence
By Jai Sep 01, 2026 11:45 AM GMT
Report

ஷாலினி பாண்டே

அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் தான் நடிகை ஷாலினி பாண்டே. இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஷாலினி, கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருவார். சமீபத்தில் மேலாடை இல்லாதபடி எடுத்த புகைப்படங்களை பகிர்ந்திருந்தார்.

அது நான் கிடையாது.. AI விடியோவால் மன வேதனையில் நடிகை ஷாலினி பாண்டே.. | Shalini Pandey Opens Up About Her Deep Fake Video

இதனையடுத்து ஷாலினி பாண்டேவின் மேல் அங்கத்தை மறைத்தபடி வீடியோ ஒன்று இணையத்தில் பகிரப்பட்டு வைரலானது. அது ஏஐ-ஆ அல்லது அவரே வெளியிட்ட வீடியோவா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்நிலையில், அந்த ஆபாச வீடியோ பற்றிய விளக்கத்தை பகிர்ந்துள்ளார். அதில், முழுவதும் போலியாக சித்தரிக்கப்பட்ட AI விடியோவால் நான் ரொம்பவே மனம் பாதிக்கப்பட்டுள்ளேன்.

இப்படியொரு டெக்னாலஜியை இவ்வளவு கேவலமாக பயன்படுத்த முடியுமா? என்பதே அதிர்ச்சியாகவுள்ளது. அந்த வீடியோவில் இருப்பது நான் கிடையாது, அதை யாரும் பார்க்கவோ, டவுன்லோடு செய்யவோ, ஷேர் செய்யவோ வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று விளக்கத்தை அளித்துள்ளார்.