அஜித் படத்தை பார்க்காமல் தெறித்து ஓடிய மனைவி ஷாலினி? இவருக்கே இந்த நிலையா!!

ajith valimai shalini boneykapoor rohini theatre
By Edward Feb 25, 2022 03:10 PM GMT
Report

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜித்தின் வலிமை படம் நேற்று உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. படம் ஆரம்பித்தது முதல் முடியும் வரை கொண்டாட்டத்தில் இருந்த ரசிகர்கள் தியேட்டர்களில் பல அட்ராசிட்டி செயல்களில் ஈடுபட்டனர்.

அதில் தியேட்டர் கண்ணாடிகளை உடைப்பது, பால் திருடுவது என பல சர்ச்சையான செயல்களை நடத்தி வந்தனர். ஒரு கட்டத்தில் ரோகினி திரையரங்கிற்கு வந்த தயாரிப்பாளர் போனி கபூர் காருக்கு பால் அபிஷேகம் செய்கிறோம் என்ற பெயரில் கார் முழுவதிலும் பால் தயரை ஊற்றி அசிங்கப்படுத்தி சங்கப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், வலிமை படத்தினை பார்க்க அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினி ரோகினி திரையரங்கம் வரை சென்றுள்ளார். திடீரென நடந்த விஷயத்தை எல்லாம் கேள்வி பட்டு, வேண்டவே வேண்டாம் என்று தெறித்து காரை திருப்பி வீட்டுக்கு புறப்பட்டுள்ளாராம்.