அஜித்தின் மச்சினிச்சி, ஷாலினி தங்கையா இது!! ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய நியூ லுக்..
Ajith Kumar
Shalini
Indian Actress
Shamlee
By Jai
1990ல் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ரகுவரன், ரேவதி நடிப்பில் வெளியான படம் அஞ்சலி. இப்படத்தில் அஞ்சலி கதாபாத்திரத்தில் குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகி நடித்தவர் நடிகை ஷாமிலி.

அஞ்சலி ஷாமிலி
தனது அக்கா நடிகை ஷாலினிக்கு பிறகு சினிமாவில் குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகினார் ஷாமிலி.
பல மொழிகளில் குட்டி நட்சத்திரமாக நடித்து வந்த ஷாமிலி, 2009ல் ஓய் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார். ஒருசில படங்களில் மட்டும் நடித்தப்பின் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு ஓவியக்கலையில் ஆர்வத்தை ஈடுப்படுத்தி வந்தார்.

நியூ லுக்
சமீபகாலமாக கிளாமர் லுக்கில் ரசிகர்களை வாய்ப்ப்பிளக்கும் படி மாறி போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
தற்போது வெளிநாட்டில் வசித்து வரும் ஷாமிலி சொப்பன சுந்தரி லுக்கில் ரசிகர்களை ஈர்க்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.